-
தாமிரபரணி டவுன்ஷிப்உங்கள் முதலீட்டிற்கான சிறந்த இடம்விமானநிலையத்துக்கு மிக அருகில்பிளாட் அளவு: 1.5 - 6 சென்ட் வரை5 நிமிடத்தில் விமானநிலையம்30 நிமிடத்தில் திருநெல்வேலி15 நிமிடத்தில் தூத்துக்குடிDTCP அங்கீகாரம் பெற்ற லேஅவுட்
சிறப்பம்சங்கள்
விமான நிலையத்துக்கு மிக அருகில், தூத்துக்குடி – திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையிலிருக்கும் DTCP/RERA அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள்.
100 ஏக்கர் பரப்பிலான இந்த டவுன்ஷிப்-இல், முதல் கட்டமாக (Phase-1) 10 ஏக்கர் நில பரப்பிற்கு DTCP அங்கீகாரம் பெறப்பட்டுள்ளது. (DTCP அங்கீகார எண் : 117/2023). 40 அடி அணுகு சாலை கொண்ட இந்த டவுன்ஷிப்பில், 1.5 முதல் 6 சென்ட் அளவிலான DTCP அங்கீகாரம் பெற்ற வீட்டுமனைகள் விற்பனைக்கு உள்ளன.
நிலத்தடி நீர்வளம் இருப்பதால், ஆழ்துளை குழாய் (போர்வெல்) மூலமும் தண்ணீரைப் பெற முடியும்.

0
ஏக்கர்
0
நிமிடத்தில் ஏர்போர்ட்
0
நிமிடத்தில் தூத்துக்குடி
0
நிமிடத்தில் திருநெல்வேலி

அனுகூலங்கள்
- 100 ஏக்கர் டவுன்ஷிப்
- 40 அடி அணுகு சாலை
- ஷாப்பிங் மால்
- ஆஸ்ப்பிட்டல்
- பிளே ஸ்கூல்
- ஷட்டில் கோர்ட்
- 15 நிமிடத்தில் தூத்துக்குடி
- 5 நிமிடத்தில் ஏர்போர்ட்
- 30 நிமிடத்தில் திருநெல்வேலி
- திருமண மண்டபம்